பிரித்தானியா பாராளுமன்றில் – சர்வதேச காணாமல் போனோர் தினத்தை  மையப்படுத்தி கருத்தரங்கு நடைபெற்றது!
September 8, 2017

பிரித்தானியா பாராளுமன்றில் – சர்வதேச காணாமல் போனோர் தினத்தை மையப்படுத்தி கருத்தரங்கு நடைபெற்றது!

பிரித்தானியா பாராளுமன்றில் – சர்வதேச காணாமல் போனோர் தினத்தை மையப்படுத்தி  கருத்தரங்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் செய்யப்பட்டதது. இதன் போது திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அல்லது இழைக்கப்பட்ட அநீதிக்காகவும்...

அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் !!
September 7, 2017

அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் !!

தனது கல்வி உரிமைக்காக போராடி சாவடைந்து கொண்ட தமிழக மாணவி அனித்தாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம்...

வேண்டாம் மற்றுமொரு இனப்படுகொலை : ரொகிங்கியா மக்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை !!
September 3, 2017

வேண்டாம் மற்றுமொரு இனப்படுகொலை : ரொகிங்கியா மக்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை !!

மியான்மாரில் ரொகிங்கியா மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையினை தடுக்க ஐ.நாவின் பொதுச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை...

பிரித்தானிய கடற்கரையில் தொடர்கின்றது மக்களுடனான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் 
September 3, 2017

பிரித்தானிய கடற்கரையில் தொடர்கின்றது மக்களுடனான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் 

(BOUNSMOUTH AIR FESTIVAL) பிரித்தானியாவில்  போன்மோத் (Undercliff Bournemouth) கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற Air festival இவ்வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்விலே...

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது
September 3, 2017

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது

பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (TSSA) கோடை கால விளையாட்டு விழா நேற்று 28.08.2017 அன்று Raynes Park எனும் இடத்தில்  சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த...

சர்வதேச காணாமல் போனோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!
September 2, 2017

சர்வதேச காணாமல் போனோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

உலகெங்கும் பல்வேறு இடங்களில் கைதாகி அல்லது கடத்தப்பட்டு காணாமல் போன நபர்களின் தலைவிதி மற்றும் அவர்களின் உறவினர்களின் பரிதாப நிலைமையை உலகுக்குத் தெரியப்படுத்தவும் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும்...

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !
August 31, 2017

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமை அமைப்பொன்றுடன் கூட்டாக...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் இரு செயன்முனைப்பு !!
August 30, 2017

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் இரு செயன்முனைப்பு !!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முக்கியமான இரண்டு செயல்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது. ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட நாளான ஒகஸ்ற் 30, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளாக...

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறானது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !
September 3, 2017

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறானது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை என்பது தவறான அணுகமுறை எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய...

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக பிரமாண்டமான விளையாட்டு விழா
August 7, 2017

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக பிரமாண்டமான விளையாட்டு விழா

உலகமெங்கும் பரந்து வாழுகின்ற ஈழத்தமிழ் மக்கள் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக நாடுகளிடம் முன்வைத்து அதற்கேற்ப இயங்கி வருகின்றனர். அதற்கேற்ப புலம்பெயர் தேசமெங்கும் சிதைந்து...

இலங்கை இந்திய முப்பது ஆண்டுகள்: கேள்விக்கு உட்படுத்திய தமிழக வள அறிஞர்கள் !!
August 7, 2017

இலங்கை இந்திய முப்பது ஆண்டுகள்: கேள்விக்கு உட்படுத்திய தமிழக வள அறிஞர்கள் !!

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முப்பது ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து தமிழகத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் சரசுவதி, அ.தி.மு.க....

இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இலங்கைத்தீவில் இந்தியாவின்; 30 ஆண்டு இராஜதந்திரமும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து !
August 7, 2017

இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இலங்கைத்தீவில் இந்தியாவின்; 30 ஆண்டு இராஜதந்திரமும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து !

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு; இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் ஈழத்தமிழ்த் தேசம் தனது விடுதலைப் போராட்டப் பாதையில் இந்நிகழ்வின் தாக்கத்தையும் அதனுடன் கூடவந்த இடர்களையும் அழிவுகளையும்...