மாவீரர்கள்  நினைவு சுமந்து கார்த்திகை மாதத்தில்….100 குடும்பங்களுக்கான வாழ்வாதாரம்

மாவீரர்கள் நினைவு சுமந்து கார்த்திகை மாதத்தில்….100 குடும்பங்களுக்கான வாழ்வாதாரம்

நம் உயிர் காக்க தம் உயிர் தந்தோர் மாதமாகிய கார்த்திகை மாதமே எழுச்சி கொள்ளும் என்பதற்கிணங்க தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்தவர்களின் குடும்ப நலனில் அக்கறை கொண்டு நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் மாவீரர் முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் கீழ் 100 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு பிரித்தானியாவின்  ஒக்ஸ்பேட் நகரில் நவம்பர் 12 அன்று  ஒரு நிதி சேகரிப்பு நடவடிக்கையும் விருந்துபசாரமும் இடம்பெற்றது.