சமகால நிகழ்வுகளும் தமிழர் பொது வாக்கெடுப்பும் – சிட்னியிலும் கன்பராவிலும் மக்கள் சந்திப்பு

சமகால நிகழ்வுகளும் தமிழர் பொது வாக்கெடுப்பும் – சிட்னியிலும் கன்பராவிலும் மக்கள் சந்திப்பு

சிட்னியிலும் கன்பராவிலும் சமகால நிகழ்வுகளும் தமிழர் பொது வாக்கெடுப்பும் மக்கள் சந்திப்பு

– அவுஸ்திரேலியா

தமிழ் மக்களுடான சந்திப்பு சிட்னியில் 29 ஒக்ரோபர் 2017, கன்பராவில் 30 ஓக்ரோபர் திகதியும் நடந்து நிறைவேறின.

தலைப்பு: சமகால நிகழ்வுகளும் தமிழர் பொது வாக்கெடுப்பும்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் ஸ்கைப் கூடான உரையும், தமிழ் நாட்டின் சமூக செயற்பாட்டாளர் தோழர் தியாகுவின் பதிவு செய்யப்பட்ட விடியோக்கான உரையும் அமைந்தன.

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பன்னாட்டு விவகாரங்கள் அமைச்சர் மாணிக்கவாசகர் சமகால வேலைத்திட்டங்களைப் பற்றி Power point பாவித்து உரையாற்றினார்.

துணை அமைச்சர் டாக்டர் திருமதி அபிராமி விசுவநாதன் தாய் நாட்டில் பெண்கள், விதவைகள், பிள்ளைகள் ஆகியோரின் நிலமைகள் பற்றி உரையாற்றினாh.;

வேலைத்திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்த நிதியின் முக்கியத்துவம் பற்றி கன்பராவில் சு ஸ்கந்தகுமார் உரையாற்றினார்.

உரைகளைத் தொடாந்;து கேள்வி பதில்கள் மூலமாக கலந்துரையாடலை ஊடக அமைச்சர் க. சிறிசுதர்சன் நடத்தினார்.

பாஸ்கரசோதியின் நன்றியுரையுடன் சந்திப்பு முடிவடைந்தது.

கூட்டத்திற்கு சமூகம் தந்தவர்களின் கருத்துக்கள், பதில்கள் உறுதியானதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் இருந்தன.