பிரித்தானியா பாராளுமன்றில் – சர்வதேச காணாமல் போனோர் தினத்தை  மையப்படுத்தி கருத்தரங்கு நடைபெற்றது!

பிரித்தானியா பாராளுமன்றில் – சர்வதேச காணாமல் போனோர் தினத்தை மையப்படுத்தி கருத்தரங்கு நடைபெற்றது!

பிரித்தானியா பாராளுமன்றில் – சர்வதேச காணாமல் போனோர் தினத்தை மையப்படுத்தி  கருத்தரங்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் செய்யப்பட்டதது.

இதன் போது திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அல்லது இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் குரல் கொடுக்கவும் திட்டமிட்ட முறையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது சொந்தங்களை கண்டறிய நீதியான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய நாட்டு பிரமுகர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் அமைப்புக்கள், தேசிய நலன் விரும்பிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஒரு குடையின் கீழ் ஓரணியாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by Ten Olee on Thursday, September 7, 2017