விளையாட்டினால் ஒன்றிணைவோம் : போட்டிகளில் பங்கெடுக்க முற்பதிவுக்கு அழைப்பு (அமெரிக்கா)

விளையாட்டினால் ஒன்றிணைவோம் : போட்டிகளில் பங்கெடுக்க முற்பதிவுக்கு அழைப்பு (அமெரிக்கா)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவின் நியு யோர்க்கில் முன்னெடுக்கப்படுகின்ற வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதற்கான முற்பதிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டம், தடை தாண்டல், பந்தெறிதல், நீளம் பாய்தல், குண்டெறிதல், அஞ்சலோட்டம், சாக்கோட்டம், கயிறு இழுத்தல் என பல்வேறு விளையாட்டுக்கள் இப்போட்டிகளில் இடம்பெற இருக்கின்றன.
இப்போட்டிகளில் பங்கெடுக்க ஆர்வமுள்ள, ஆற்றல் உள்ள போட்டியாளர்களை இந்த இணையத்தில் https://docs.google.com/forms/d/1-ecKTMeAxNVJrgcMHQGus4_o8hlRTgl-qz6jvqE8WOA/viewform?edit_requested=trueமுற்பதிவுகளைச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.