சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ?

சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ?

சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது: வி.உருத்திரகுமாரன் TORONTO, CANADA, January 20, 2018 /EINPresswire.com/...

Read More
கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு !

கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு !

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனாநாயக வடிவமாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கனடாவில் கூடுகின்றது. எதிர்வரும்...

Read More
ரூபவாஹினியின் கனடா வருகைக்கான எதிர்ப்பு என்பது நியாயமானது : அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கருத்து !

ரூபவாஹினியின் கனடா வருகைக்கான எதிர்ப்பு என்பது நியாயமானது : அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கருத்து !

சிறலங்கா அரச தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியின் கனேடிய வருகை கனேடிய தமிழ்சமூகத்தின் பொதுவெளியில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் கருத்து...

Read More
தமிழ் மக்கள் தமது அரசியற்தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும்!

தமிழ் மக்கள் தமது அரசியற்தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும்!

மலரும் 2018 ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்பதுடன், ஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகமெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் எனது...

Read More
சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின்  ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவியரீதியில் ஒருங்கிணைந்த 1705...

Read More
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது அகவை

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது அகவை

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது அகவை தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

Read More
அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  உலகப் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள்வரிசையில் அமெரிக்கத் தலைநகர் நியு யோக்கிலும் மாவீரர்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர். மாவீரர்களை நினைவேந்தி கலைநிகழ்வுகள், உரைகள், கவிதைகள்...

Read More
தம் இளமைக்காலத்தை எமக்காக உகந்தளித்த வீரமறவர்களின் நாள் – மாவீரர் நாள் 2017 ஒக்‌ஷ்பேட்

தம் இளமைக்காலத்தை எமக்காக உகந்தளித்த வீரமறவர்களின் நாள் – மாவீரர் நாள் 2017 ஒக்‌ஷ்பேட்

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாற்றின் மீதினிலும் உறுதி! விழி மூடி இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள்...

Read More
உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு மாவீரர் இலட்சியத்தை நனவாக்க அயராது உழைப்போம்!

உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு மாவீரர் இலட்சியத்தை நனவாக்க அயராது உழைப்போம்!

இன்று மாவீரர் நாள். நம் தேசத்தின் புதல்வர்களின் திருநாள். நமது தேசத்தினதும் மக்களதும் விடுதலைக்காய் களமாடி விதையாய் வீழ்ந்த எமது மண்ணின் வீரவித்துக்களை நினைந்துருகி, அனைத்துலகமெங்கும் வாழும்...

Read More
பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை

பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை

மாவீரர்களின் நினைவையொட்டி மாவீர் வாரத்தில் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூக நலன்அமைச்சும் & மாவீரர் போராளிகள் குடும்ப நலனுக்கான அமைச்சும் லண்டனில் இணைந்து கார்த்திகை 22ம் திகதி புதன் கிழமைதியாகத்தின் முழு உருவமாய் விளங்கிய எமது மாவீரர்களின் நினைவு நாளினை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும்சமூக நலத்தின் பிரதி அமைச்சர் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு பிரித்தானியாவில்உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வானது இன்று (22/11/17) காலை 8:30 மணிமுதல் மாலை 5 மணிவரை Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware, HA8 0AD எனும் இடத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி நிதிகளானதிரு. நிமலன் – மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்ப நலம் பேணல் அமைச்சின் UK பிரதிநிதி, திரு. மணிவண்ணன் – மனிதஉரிமைகளும் தொகையான கொடுரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயற் பாடுகளும் அமைச்சர், திரு. நீதிராஜா – நிதித்துறையின் பிரதிஅமைச்சர், நா.க.த.அ. செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என 100 ற்கும் அதிகமானோர் இரத்த தானம் வழங்கினர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள், மற்றும் இளையோர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எமது இரத்தம் மற்றவர்களது உயிர் காக்கவே என்று எமக்கு உணர்த்திய எம் மாவீரர்களது நினவுகளை மனதில் சுமந்தவாறு நாம் அனைவரும்ஒன்றிணைந்து தமிழீழம் நோக்கி அணிவகுத்துச் செல்வோம். விளையாட்டும் சமூக நலமும் அமைச்சு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.              ...

Read More